tag:blogger.com,1999:blog-4820704861292574775.post1325608965515104299..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: கலவை – 4kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-66433493784773873202011-09-26T17:16:25.341+05:302011-09-26T17:16:25.341+05:30எங்க வீட்டில் TATA SKY. அதில் இந்த சேனல் வரவில்லை....எங்க வீட்டில் TATA SKY. அதில் இந்த சேனல் வரவில்லை. அதான் கேட்டேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-65825185093487349882011-09-26T16:38:09.096+05:302011-09-26T16:38:09.096+05:30நன்றி ஆதி,
சன் DTH-ல் புதிய தலைமுறை கொடுத்துள்ளார...நன்றி ஆதி,

சன் DTH-ல் புதிய தலைமுறை கொடுத்துள்ளார்கள். தில்லியில் லோகல் கேபிளை பொறுத்த வரை அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இறுதிப் போட்டியில் பாடிய பாடல்களை மட்டும் வைத்து கணக்கிட்டிருந்தால் சத்யா முதலிடமும் பூஜா இரண்டாமிடமும் பிடித்திருக்க வேண்டும். ஆனால், ஓட்டுகளின் அடிப்படை என்பதால் சத்யாவிற்கு நாலாம் இடம் தாம் கிடைத்திருக்கும். ஆனால், அவரின் அன்றைய பாடல் அவருக்கு ஒரு இடம் முன்னேற உதவியிருகிறது.

மற்றபடி, விஜய் டிவியின் பரிசுகள் எப்பொழுதும் கடுமையான விமர்சனங்களையே பெறுகின்றன. ஆனாலும் அவர்கள் அதன் குறைகளை சரி செய்ய முயற்சிப்பதில்லை.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-75170993926899438102011-09-26T14:50:04.446+05:302011-09-26T14:50:04.446+05:30கலவை நன்றாக உள்ளது.
புதியதலைமுறை செய்தி சேனல் உங்க...கலவை நன்றாக உள்ளது.
புதியதலைமுறை செய்தி சேனல் உங்க வீட்டில் வருகிறதா?

சத்யா தான் இரண்டாவது இடம் பெறுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் மூன்றாவது இடம். :(ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-24176091788871452782011-09-26T11:16:48.109+05:302011-09-26T11:16:48.109+05:30ஆமாம் வெங்கட் அப்படிதான் சொல்கிறார்கள். ஆனால், சட்...ஆமாம் வெங்கட் அப்படிதான் சொல்கிறார்கள். ஆனால், சட்டசபை/நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மட்டும் அடிக்கடி உயர்கிறது. அது எப்படி?kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-31182952017374168722011-09-26T10:55:29.988+05:302011-09-26T10:55:29.988+05:30//மாலை 7.00 மணிக்கு ‘கலைஞர்’ செய்திகளை கேட்டு விட்...//மாலை 7.00 மணிக்கு ‘கலைஞர்’ செய்திகளை கேட்டு விட்டு உடனே 7.30 க்கு ‘ஜெயா’ செய்திகளை கேளுங்கள். வேறென்ன பொழுது போக்கு வேண்டும் உங்களுக்கு. //

அட பத்து நீங்க வேற,
இப்பொழுது ”கலைஞர்” செய்தி இயக்குநரும் “ஜெயா” செய்தி இயக்குநரும் தங்கள் “script" களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டுள்ளனர். [புதிதாக வேறு “தயாரிக்க” வேண்டாமே அதனால்.]kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-51224302830343124172011-09-23T19:47:17.014+05:302011-09-23T19:47:17.014+05:30நல்ல கலவை சீனு.... வறுமைக்கோட்டிற்கான 32 ரூபாய் ல...நல்ல கலவை சீனு.... வறுமைக்கோட்டிற்கான 32 ரூபாய் லிமிட் :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-71473282021307012072011-09-23T17:18:54.309+05:302011-09-23T17:18:54.309+05:30//மத்திய திட்டக் குழு வறுமைக் கோட்டை வரையறுக்க ஒரு...//மத்திய திட்டக் குழு வறுமைக் கோட்டை வரையறுக்க ஒரு நாளைக்கு 32 ரூபாய் வருமானம் இருந்தால் அவர் ஏழை என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று கூறியுள்ளது.//

என்ன செய்வது! ரொட்டி இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடுங்கள் என்று சொல்லும் ராஜாக்களும், ராணிகளும்தான் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுகிறார்கள்.

//ஒரு பக்க சார்பு செய்திகளையே கேட்டுக் கேட்டு காது செவிடான நிலையில்....//

மாலை 7.00 மணிக்கு ‘கலைஞர்’ செய்திகளை கேட்டு விட்டு உடனே 7.30 க்கு ‘ஜெயா’ செய்திகளை கேளுங்கள். வேறென்ன பொழுது போக்கு வேண்டும் உங்களுக்கு.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.com