tag:blogger.com,1999:blog-4820704861292574775.post142336890241175077..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: அப்பா நீதான் திருடன்!!kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-68684895319186648942011-10-24T10:08:53.431+05:302011-10-24T10:08:53.431+05:30ராஜி, என் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு தங்...ராஜி, என் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு தங்களுக்கு நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-10864808016340807792011-10-22T07:36:02.218+05:302011-10-22T07:36:02.218+05:30தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம...தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-39620712955360622962011-09-27T10:48:04.353+05:302011-09-27T10:48:04.353+05:30வெங்கட், குறிப்பாக அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு ...வெங்கட், குறிப்பாக அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் பொழுது நம் தவறுகள் அப்பட்டமாகத் தெரியும். நிறைய குடும்ப ரகசியங்கள் அம்பலமாகும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-1223552567971773252011-09-26T21:37:06.992+05:302011-09-26T21:37:06.992+05:30குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல பகிர்வு சீனு. குழந்த...குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல பகிர்வு சீனு. குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவே நாமும் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம்....

திருடன் போலீஸ் விளையாட்டு..... :) நீதான் திருடனா?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-87694711482339565042011-09-26T17:04:27.408+05:302011-09-26T17:04:27.408+05:30//(கால் மாறிப் போச்சு)//
குடும்பம் ஒரு கதம்பம் பட...//(கால் மாறிப் போச்சு)//

குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசுவின் படுத்தலால் (அவர் வேறு எந்த படத்தில் படுத்தவில்லை என அடுத்த கேள்வி கேட்காதீர்கள்) என் பொண்டாட்டி நான் எந்த பக்கம் வேண்டுமானாலும் காலைப் போடுவேன் என்று கேட்பதுதான் ஞாபகம் வருகிறது.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-85690634105470583002011-09-26T16:45:33.147+05:302011-09-26T16:45:33.147+05:30கவலை படாதீர்கள் பத்து. இப்பொழுது இல்லாவிட்டாலும் ப...கவலை படாதீர்கள் பத்து. இப்பொழுது இல்லாவிட்டாலும் பின்னாளில் பேரன் பேத்தியுடன் விளையாட நேரல்லாம். ஒழுங்காகக் கற்றுக் கொள்ளுங்கள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-86449132137512772722011-09-26T16:44:01.999+05:302011-09-26T16:44:01.999+05:30அப்படியா ஆதி,
ஒரு நல்ல professor (அ) இரண்டும் கலந...அப்படியா ஆதி,

ஒரு நல்ல professor (அ) இரண்டும் கலந்த catering college தலைவர் தயாரா?

அல்லது இதற்கு நேர்மாறாக இப்பொழுதுதான் சமத்துப் போட்டு விட்டேனே என்று, நாளைக்கு அடுக்களைக்கு உள்ளேயே நுழைய மாட்டாளோ?kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-85253175058520499522011-09-26T15:37:26.851+05:302011-09-26T15:37:26.851+05:30அப்ப நீதான் திருடனா! (கால் மாறிப் போச்சு.).
எங்க ...அப்ப நீதான் திருடனா! (கால் மாறிப் போச்சு.).

எங்க வீட்டுல விளையாடி ரொம்ப நாள் ஆச்சு.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-74872364280032793362011-09-26T14:54:19.632+05:302011-09-26T14:54:19.632+05:30குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல கருத்துகள் ஒரு தொடராக...குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல கருத்துகள் ஒரு தொடராக தொடரட்டும்.

ரோஷ்ணி இங்கு எப்பவும் ஆசிரியை இல்லையென்றால் சமையல் செய்வாள் விதவிதமாக. :)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com