tag:blogger.com,1999:blog-4820704861292574775.post2264446892546229625..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: பதிமூன்றாவது ராசி (தொடர்ச்சி…) kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-23558386078953278212018-01-15T14:07:51.783+05:302018-01-15T14:07:51.783+05:30அபஜீத் என்பது ஒரு நட்சத்திரம்; அதை, மேற்கு நாடுகளி...அபஜீத் என்பது ஒரு நட்சத்திரம்; அதை, மேற்கு நாடுகளில் Vega என்று கூறுவர். அது Lyra என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது. நமது வானவியலைப் பொறுத்தவரை அது திருவோணத்திற்கும் இடையே உள்ள நட்சத்திரம். அதாவது தனுசுக்கும் மகரத்திற்கும் இடையில் இருக்கிறது.

ஆஃபியூகஸ் விருச்சிகத்திற்கு அருகில் உள்ளது.

மற்றபடி, எனக்கு வானவியலில் உள்ள ஈர்ப்பு/ஆர்வம் ஜோதிடத்தில் இல்லை. அதனால், அதைப் பற்றி விரிவாகப் படித்ததில்லை. மேலோட்டமாக, நட்சத்திரம் மற்றும் அவற்றின் நிலைகளைப் பற்றி மட்டும் படித்துள்ளேன்.

ராகு, கேது கோள்கள் அல்ல; அவை, சூரியன் சந்திரன் ஆகியவற்றின் நிழல்கள் இருக்கும் நிலை (அதன் காரணமாகத்தான் கிரகணத்தின் பொழுது ராகு சூரியனை விழுங்குவதாகச் சொல்லப்படுகிறது) என்ற அளவில் தெரியும். அவை பழைய நூல்களில்/பயன்பாட்டில் இல்லை என்று கூறுவதைப் பற்றி எனக்குத் தெரியாது.

வருகைக்குக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-67861879583900993162017-08-07T16:34:34.398+05:302017-08-07T16:34:34.398+05:30இந்த ஆஃபியூகஸ் நட்சத்திர கூட்டத்தைத்தான் நாம் அபிஜ...இந்த ஆஃபியூகஸ் நட்சத்திர கூட்டத்தைத்தான் நாம் அபிஜித் என்று கூறுகிறோம்.அப்பொழுது இராகு கேது போன்ற கிரகங்கள் பயன்பாட்டில் இல்லை.இராகு கேது கோள்களின் பயன்பாட்டுக்கு பிறகு இந்த நட்சத்திர பகுதியை ஜோதிடகணிப்புக்கு வசதிக்காக நீக்கப்பட்டு விட்டது. ஹோராஸாரம் என்னும் ஜோதிட நூலில் இராகு,கேது இடம்பெறவில்லை.சிலர் தம் வீட்டில் சிறுவர்களை அபிஷ்டு என்று திட்டுவதை பார்க்கலாம்.
நான் எதிர்பார்த்த தகவலை தாங்கள் பதிந்துள்ளீர்கள்.புராணகால புவியியல் பெயர்களுக்கு தற்கால இடப்பெயர்களை கண்டறிய மிகவும் ஆர்வமாக உள்ளேன்.விஷ்ணுபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சால்மலித்தியூபம் என்பது தற்கால சேலம் என கண்டுள்ளேன்.தாங்கள் அதுபற்றி இடுகைகள் செய்ய வேண்டும் என எதிர்பார்கிறேன். C.BHUVANESVARANhttps://www.blogger.com/profile/02436203157492332886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-26231517681967990592012-12-03T10:23:59.280+05:302012-12-03T10:23:59.280+05:30பாராட்டுகளுக்கு நன்றிகள்!பாராட்டுகளுக்கு நன்றிகள்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-90788059540477637712012-12-03T10:23:20.428+05:302012-12-03T10:23:20.428+05:30வருகைக்கு நன்றிகள் ஆதி!வருகைக்கு நன்றிகள் ஆதி!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-17338488524118397712012-12-03T10:22:44.972+05:302012-12-03T10:22:44.972+05:30வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் தனபாலன்!வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் தனபாலன்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-83016061259533188542012-12-02T19:56:54.066+05:302012-12-02T19:56:54.066+05:30சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-75670885340965013862012-12-02T08:07:17.417+05:302012-12-02T08:07:17.417+05:30அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-12012212508538893632012-11-30T13:53:25.296+05:302012-11-30T13:53:25.296+05:30அறியாத தகவல்... விளக்கம் அருமை...
நன்றி நண்பரே......அறியாத தகவல்... விளக்கம் அருமை...

நன்றி நண்பரே...
tm1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com