tag:blogger.com,1999:blog-4820704861292574775.post3094188276192737545..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: லோஹ்ரிkaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-5758529136377620482012-01-17T13:46:17.485+05:302012-01-17T13:46:17.485+05:30வாங்க பத்து, ஓணம் பண்டிகைக்குள் வலைப்பூ துவங்கி இத...வாங்க பத்து, ஓணம் பண்டிகைக்குள் வலைப்பூ துவங்கி இதுபோல பாடல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தலாமே!!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-88833947141209124512012-01-17T13:44:12.308+05:302012-01-17T13:44:12.308+05:30விஜயராகவன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...விஜயராகவன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-70809396454318708292012-01-17T13:42:34.017+05:302012-01-17T13:42:34.017+05:30நன்றி ஆதிநன்றி ஆதிkaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-87079667920847513032012-01-17T12:44:24.826+05:302012-01-17T12:44:24.826+05:30இங்கே லோஹ்ரிக்கு பாடல் பாடுவது போல் நாங்கள் திருவோ...இங்கே லோஹ்ரிக்கு பாடல் பாடுவது போல் நாங்கள் திருவோணப் பண்டிகைச் சமயம் வீட்டின் முன்புறமிருந்த பெரிய வேப்பமரத்தில் ஊஞ்சலிட்டு ஆடுவோம். அப்போது எனது மாமா பாடும் கிண்டல் பாட்டு ஒரு சில வரிகள் :

“கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!
கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!

சேர்ந்தே நடக்கலாச்சே! சேலை தினுசா உடுக்கலாச்சே!
பார்த்தால் சிரிக்கலாச்சே! பரிகாசம் பண்ணலாச்சே!

கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!
கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!”

என்று பத்துப் பதினைந்து பத்திகள் பாடுவார்.

லோடியைப் பற்றிய நாட்டுப் பாடலைக் கண்டதும் லேடியைப் பற்றியப் பாட்டு நினைவுக்கு வந்தது.

லோஹ்ரியைப் பற்றி நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-28888723755971532432012-01-15T21:29:06.846+05:302012-01-15T21:29:06.846+05:30அன்புள்ள ஸ்ரீனிவாசன், உங்களின் லோஹ்ரி கட்டுரை படித...அன்புள்ள ஸ்ரீனிவாசன், உங்களின் லோஹ்ரி கட்டுரை படித்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்
விஜயராகவன்
டெல்லிvijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-6059426180534174332012-01-14T15:54:03.689+05:302012-01-14T15:54:03.689+05:30நல்ல பகிர்வு.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.நல்ல பகிர்வு.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com