tag:blogger.com,1999:blog-4820704861292574775.post434095294699534116..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: மாளவம் kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-71207606151986899082013-03-14T10:19:17.445+05:302013-03-14T10:19:17.445+05:30ஸத்யவான் ஸாவித்ரி புராணக் கதை பாடல் தொகுப்பாக (கதா...ஸத்யவான் ஸாவித்ரி புராணக் கதை பாடல் தொகுப்பாக (கதா காலக்ஷேப பாடல் வடிவில்) ஒன்று இருக்கிறது. அதை அடுத்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன். படித்துப் பார்க்கவும்.<br /><br />[உங்கக் கேள்வி மாளவிகா ரசிகர் மன்றம், தலைவர் விவேக்!!!(அவர்தான் 2-3 படங்களில் மாளவிகா ரசிகராக நடித்துள்ளார் ) வாளைமீன் பட்டி, விலாங்கு குப்பம், மீன் தொட்டிக்கு அனுப்பி வைக்கப் படுகிறது]kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-51608540547763773002013-03-13T11:01:31.679+05:302013-03-13T11:01:31.679+05:30வருகைக்கு நன்றிகள் தனபாலன்!வருகைக்கு நன்றிகள் தனபாலன்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-14848990187332091672013-03-13T10:47:16.267+05:302013-03-13T10:47:16.267+05:30சாவித்திரி, தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்...சாவித்திரி, தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்ட கதையை இவ்வளவு நாள் அரையும் குறையுமாகத்தான் தெரிந்து வைத்திருந்தேன். இனி பேரப்புள்ளகளுக்கு (?) தெளிவா சொல்லிக்கொடுக்கலாமில்ல. மாளவ தேசத்தின் வரலாறு நல்ல ஆராய்ச்சி.<br /><br />(நமக்குள்ளே இருக்கட்டும். நம்ம மாளவிகா இந்த நாட்டுக்காரியா? சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-59387441961965848432013-03-12T12:43:01.857+05:302013-03-12T12:43:01.857+05:30விளக்கங்களுக்கு நன்றி...விளக்கங்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com