tag:blogger.com,1999:blog-4820704861292574775.post4735212551420801003..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: காச்மீரம்kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-49701013256156666402012-10-08T10:34:59.707+05:302012-10-08T10:34:59.707+05:30வருகைக்கு நன்றிகள்.வருகைக்கு நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-4315434306591672922012-10-08T10:34:43.625+05:302012-10-08T10:34:43.625+05:30//நீங்க எழுதி இருப்பது புராணத்தினை வைத்து அப்புறம்...//நீங்க எழுதி இருப்பது புராணத்தினை வைத்து அப்புறம் எப்படி ,வரலாற்று ஆசிரியர்கள் ஒற்றுக்கொள்வார்கள்.//
வவ்வால்,
நான் கூறியது கல்ஹணரின் ராஜதரங்கினியைப் பற்றி. இதைப் பெரும்பாலான வரல்லாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் இதிலும் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை உள்ளன, அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

வருகைக்கு நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-74053829257427136472012-10-05T20:41:48.645+05:302012-10-05T20:41:48.645+05:30நல்ல பகிர்வு சீனு.... கலக்கற....
த.ம. 4
நல்ல பகிர்வு சீனு.... கலக்கற....

த.ம. 4
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-1138887541122773912012-10-05T18:27:28.237+05:302012-10-05T18:27:28.237+05:30பாஸ்,
// [இதில் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொ...பாஸ்,

// [இதில் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கூறுகள் இல்லாமல் இல்லை; //

நீங்க எழுதி இருப்பது புராணத்தினை வைத்து அப்புறம் எப்படி ,வரலாற்று ஆசிரியர்கள் ஒற்றுக்கொள்வார்கள்.

கி.மு 1700க்கு முன்னர் இந்த பக்கம் கஷ்யபரும் கிடையாதும் , வால்மீகியும் கிடையாது :-))

கஷ்யபர் எல்லாம் இருந்தது இன்றைய இராக்(மெசபடோமியா) கஷ்யபர் பேரு தான் காஸ்பியன் கடல், ஆக்ஸ் நதி அமு டர்யானு தொல்லியல் ரீதியாக சொல்லி இருக்காங்க.

சரஸ்வதி நதி தான் யூப்ரடிஸ் , அங்கே இருந்து மக்கள் சிந்து சமவெளிக்கு வந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததை தான் ஆரிய ஊடுருவல் என்பது. உலகம் முழக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு இதுவே.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-75199855230448207552012-10-05T17:31:41.497+05:302012-10-05T17:31:41.497+05:30வரலாற்றுப் புலிகள் ஆனால் தவறில்லை; வரலாறு புளித்து...வரலாற்றுப் புலிகள் ஆனால் தவறில்லை; வரலாறு புளித்துப் போகாமல் இருந்தால் போதும்.

//காஷ்மீரா ஷா//
90-களின் மத்தியில் திரையுலகில் வந்தவர். இவரது தாத்தா (அம்மாவின் அப்பா) பெரிய ஹிந்துஸ்தானி பாடகர் என்பதால் அப்பொழுது மீடியாக்களின் செல்லம். 'Yes Boss' படத்தில் (தமிழில் குரு த பாஸ்) ஆதித்ய பஞ்சோலி-யின் மனைவியாக நடித்தவர். ஆ.பஞ்சோலி எனக்குப் பிடித்த நடிகர் என்பதால், இவரது பெயரும் ஞாபகம் இருக்கிறது. சில படங்களில் இடம் பெற்று பின் Big-boss நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-5975420943354760072012-10-05T17:24:40.057+05:302012-10-05T17:24:40.057+05:30வருகைக்கு நன்றிகள் ராஜா.வருகைக்கு நன்றிகள் ராஜா.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-41888240994755579382012-10-05T16:13:14.123+05:302012-10-05T16:13:14.123+05:30எங்களையும் வரலாற்றுப் புலிகளாக்கிட்டுத்தான் விடுவீ...எங்களையும் வரலாற்றுப் புலிகளாக்கிட்டுத்தான் விடுவீங்க போல. பலருக்கும் தெரியாத தகவல்கள். பலே.(அப்படியே வாஸ்து நிபுணரிடம் சொல்லி காச்மீரத்தை சரி பண்ணச் சொல்லுங்கள்)

//‘க’ என்றால் நீர். ’ஷ்மீரா’ என்றால் வற்றிய அல்லது உயிரற்ற என்று பொருள்.//

காஷ்மீரா ஷா - ன்னு ஒரு குத்தாட்ட நடிகை இருக்காளாமே. அவர் பெயருக்கு என்ன அர்த்தம்ன்னு நினைச்சுப் பார்த்தேன். ஒரே சிப்பு சிப்பா வந்தது.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-85214139794344194742012-10-05T13:52:40.146+05:302012-10-05T13:52:40.146+05:30பல தகவல்களை அறிந்து கொண்டேன்
நன்றி பாஸ்பல தகவல்களை அறிந்து கொண்டேன்
நன்றி பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-6897377428018654522012-10-05T13:15:59.446+05:302012-10-05T13:15:59.446+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-43455484442656026942012-10-05T11:56:43.018+05:302012-10-05T11:56:43.018+05:30வியப்பில் புருவத்தை உயர்த்த வைக்கிறது காச்மீரத்தின...வியப்பில் புருவத்தை உயர்த்த வைக்கிறது காச்மீரத்தின் துவக்க கால வரலாற்றுப் பின்னணி. கலவர பூமியாக ஆரம்ப நாட்களிலேயே இருந்திருப்பது மற்றொரு வியப்புத் தகவல். அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com