tag:blogger.com,1999:blog-4820704861292574775.post7136136560833898182..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: மோனோ லிசாவும் டூயல் லிசாவும் kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-52757823084591657842012-10-15T12:20:00.949+05:302012-10-15T12:20:00.949+05:30பதிவுலகின் பின்னூட்டத் திலகம் (அதிலும் குறிப்பாக ம...பதிவுலகின் பின்னூட்டத் திலகம் (அதிலும் குறிப்பாக முதல் பின்னூட்டம் இடுவதில்)என்ற சிறப்புடையத் தங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

தங்களை இங்கு வரவழைத்த ரஞ்சனியம்மாள் அவர்களும் நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-17492211608225107862012-10-15T12:16:37.410+05:302012-10-15T12:16:37.410+05:30ரசனைக்கு இரண்டுமே நன்றாகத் தான் இருக்கிறது என்பது ...ரசனைக்கு இரண்டுமே நன்றாகத் தான் இருக்கிறது என்பது உண்மை.
நமக்கு அது தான் தேவை.

ஆனால், இதை வைத்திருக்கும் நபர்களைப் பொறுத்தவரை இது டா-வின்ஸி வரைந்தது/இல்லை என்பதைப் பொறுத்து இதன் மதிப்பு நிர்ணயிக்கப் படும்!!

வருகைக்கு நன்றிகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-36541988615181350232012-10-13T19:17:41.003+05:302012-10-13T19:17:41.003+05:30புதிய தகவலுக்கு நன்றி...
வலைச்சரம் மூலம் உங்கள் த...புதிய தகவலுக்கு நன்றி...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-22967705260804144762012-10-12T20:06:54.969+05:302012-10-12T20:06:54.969+05:30நல்ல அலசல்.... நல்லா இருக்கு இரண்டுமே - ரசிச்சு...நல்ல அலசல்.... நல்லா இருக்கு இரண்டுமே - ரசிச்சுட்டு போவோம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-90755435642041828042012-10-12T13:59:45.653+05:302012-10-12T13:59:45.653+05:30நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றைப் போல கலை மூலத்தைய...நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றைப் போல கலை மூலத்தையும் ஆராயக் கூடாது.

‘என்ற’ கமலஹாசன் சொல்வது போல் இதை (கலையை) ஆராயக் கூடாது; அனுபவிக்கனும் - என்று சொல்கிறீர்கள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-63485178433114274632012-10-12T13:56:01.953+05:302012-10-12T13:56:01.953+05:30ஓவியம் போலவே அதை வரைந்ததிலும் ஒரு புதிர் இருப்பது ...ஓவியம் போலவே அதை வரைந்ததிலும் ஒரு புதிர் இருப்பது தான் வியப்பை உண்டாக்குகிறது.

வருகைக்கு நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-36797383386471286222012-10-11T20:47:34.736+05:302012-10-11T20:47:34.736+05:30சில விஷயங்கள் தெரிஞ்சிக்காம இருந்தாதான் ரசிக்க முட...சில விஷயங்கள் தெரிஞ்சிக்காம இருந்தாதான் ரசிக்க முடியும் போல !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-2651321893998707782012-10-11T20:23:12.873+05:302012-10-11T20:23:12.873+05:30மோனோலிசா ஓவியம் புதிராக இருப்பதாலே அதன் மகத்துவம் ...மோனோலிசா ஓவியம் புதிராக இருப்பதாலே அதன் மகத்துவம் அதிகரித்து விடுகிறது. சுவையான தகவல்களை அளித்தமைக்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-48469845082302961532012-10-11T18:34:35.042+05:302012-10-11T18:34:35.042+05:30தகவலுக்கு நன்றி..
www.amarkkalam.netதகவலுக்கு நன்றி..

www.amarkkalam.netAnonymoushttps://www.blogger.com/profile/12281356911256319921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-7745069586759518732012-10-11T17:41:42.856+05:302012-10-11T17:41:42.856+05:30வருகைக்கு நன்றிகள் கணேஷ்.வருகைக்கு நன்றிகள் கணேஷ்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-26680311120066511572012-10-11T17:38:11.172+05:302012-10-11T17:38:11.172+05:30இந்த படத்தை வெளியிட்டுள்ளது ‘மோனோலிஸா பவுண்டேஷன்’ ...இந்த படத்தை வெளியிட்டுள்ளது ‘மோனோலிஸா பவுண்டேஷன்’ என்பது தான் இதன் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவும் தலைப்பட்டுள்ளார்கள்.

வருகைக்கு நன்றிகள் ஹாரி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-43563682394241966652012-10-11T17:37:56.883+05:302012-10-11T17:37:56.883+05:30எனக்கு தலைசுத்துதுப்பா. மோனாலிசா டூயல் லிசா விவகார...எனக்கு தலைசுத்துதுப்பா. மோனாலிசா டூயல் லிசா விவகாரத்தைப் பத்தி விரிவாத் தெரிஞ்சுக்கிட்டதுல சந்தோஷம். எப்ப தெளிவான விடை கிடைக்குமோ?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-2910614306231104442012-10-11T14:52:23.593+05:302012-10-11T14:52:23.593+05:30இப்படி எத்தனை பேர் கிளம்பு போறாங்களோ? இப்படி எத்தனை பேர் கிளம்பு போறாங்களோ? JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.com