tag:blogger.com,1999:blog-4820704861292574775.post2625635418882186614..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: ராஜா இது ஞாயமா?kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-87100695481841720562011-12-16T14:01:02.737+05:302011-12-16T14:01:02.737+05:30oh apdiya? K Koh apdiya? K Kramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-27975246417605278452011-12-15T15:02:06.068+05:302011-12-15T15:02:06.068+05:30ஹே ராம் குமார்
அது Mr. இல்லை Mrs.கோவை2தில்லி.
b...ஹே ராம் குமார்

அது Mr. இல்லை Mrs.கோவை2தில்லி.

btw, Mr.கோவை2தில்லி, நம் வெங்கட் தான்(!!!!)
அந்த profile படம் வெங்கட்-இன் மகள் ரோஷ்ணி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-14622332164962407922011-12-15T14:57:29.686+05:302011-12-15T14:57:29.686+05:30Oh ama correct. Thanks Mr. Kovail to DelhiOh ama correct. Thanks Mr. Kovail to Delhiramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-137290597322742662011-12-14T15:27:51.839+05:302011-12-14T15:27:51.839+05:30ஜெர்மனியின் செந்தேன் மலரே, படம் குரு அல்ல உல்லாச ப...ஜெர்மனியின் செந்தேன் மலரே, படம் குரு அல்ல உல்லாச பறவைகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-52027031570939734142011-12-14T14:08:17.050+05:302011-12-14T14:08:17.050+05:30நன்றி ராம் குமார்,
சந்தனக் காற்றே படம் தனிக்காட்ட...நன்றி ராம் குமார்,

சந்தனக் காற்றே படம் தனிக்காட்டு ராஜா. போக்கிரி ராஜாவிற்கு MSV இசை அதில் ”விடிய விடிய சொல்லித் தருவேன்” இதே genere-ல வந்த ஹிட்.

வாசு மிக நல்ல பாடகர்; எனக்குப் பிடித்தது “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிலி (தூ.நி.போ)”kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-37033315952976726722011-12-14T14:06:25.234+05:302011-12-14T14:06:25.234+05:30It is not in that orderIt is not in that orderramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-58939599730972105542011-12-14T13:54:41.114+05:302011-12-14T13:54:41.114+05:30Romba kashtamana vela. Poduvave enaku ellarukum pi...Romba kashtamana vela. Poduvave enaku ellarukum pidicha paatunga enaku pudikadu. OK, I will try :-

1. Sendhoorapoove (16 vayadinile)
2. Sandana kaatre (Pokiri raja??)
3. Vellai pura ondru (duet) (pudukavidhai)
4. Germaniyin sendhen malare (Guru)
5. Naan oru ponnoviam kanden (Kannil therium kadaigal)
6. Poove illaya poove (Kozhi koovudhu)
7. Maragada veenai isaikum raagam (Maragada veenai)
8. Thazhamboove kanurangu (Indru nee naalai naan)
9. Boopalam isaikum poomagal Oorvalam (Thooral ninu pochu)
10. Inda minminiku kannil oru minnal vandadu (Sigappu rojakal)

Hi hi enaku malaysia vasudevan a romba pidikum adan avar paatu rendu sethuten.ramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-4139525329846821002011-12-14T13:54:30.694+05:302011-12-14T13:54:30.694+05:30வருகைக்கு நன்றிகள் ராஜா.வருகைக்கு நன்றிகள் ராஜா.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-37640642438752625042011-12-13T23:35:20.522+05:302011-12-13T23:35:20.522+05:30nice..nice..Rajahttps://www.blogger.com/profile/13564593295259966528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-35536000449813343422011-12-13T17:18:10.430+05:302011-12-13T17:18:10.430+05:30நன்றி ராம் குமார்,
உன்னுடைய பட்டியல் எங்கே?நன்றி ராம் குமார்,

உன்னுடைய பட்டியல் எங்கே?kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-81829053451474481852011-12-13T13:45:34.448+05:302011-12-13T13:45:34.448+05:30Kannil theriyum kadaigal padathai patri ivlo newsa...Kannil theriyum kadaigal padathai patri ivlo newsa? I am surpised!!! It's just co-incidence. Cheenu sonnadiruku mele solla ondrum illai. Coming back to subject, matha music director galidamirundu Rajavai vidhyasapaduthi kaatuvadu paadl naduve varum interlude music dan enbadhu en thazhmaiyana karuthu. Pala music dir galain paadalgalil adu edo edathai nirapum oru porulaga irukum; Raaja isail adu udambil odum ratham pola part and parcel aga irukum. Eg. Paruvame pudia paadal paadu (nenjathai killade), Sendurapoove (16 vayadile), En vaanile ore vennila (johny, Azhagiya kanne uravugal neeye (Udhiri pookal) so on and on.ramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-11438924785496088392011-12-09T15:31:46.573+05:302011-12-09T15:31:46.573+05:30தங்கள் வருகைக்கு நன்றிகள் அமுதவன்.
நான் குமுதம் ...தங்கள் வருகைக்கு நன்றிகள் அமுதவன்.

நான் குமுதம் செய்தி இன்னமும் படிக்கவில்லை. ஆனால் 80 களின் ஞாபகங்களிலிருந்து தான் எழுதினேன். ஒரு ரசிகனாக யார் இசை என்று (என் நண்பர்களிடமும் என் அக்காவிடமும்) போட்டி போடுவத்ற்காக வானொலியில் பாடலுடன் கூறும் தகவல்களைக் கேட்பதுண்டு.

மற்றபடி பாடல்களைத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும்) பார்த்ததுண்டு. திரைப்படங்கள் (தியேட்டரில்) அதிகம் பார்த்ததில்லை.

ஒருபடத்தின் வெற்றி தோல்வியை பாடல்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்பதையும் அறிவேன். இந்த படத்தின் தோல்விக்கான காரணங்களை எங்களை விட நீங்கள் தான் அறிவீர்கள். அதை நீங்கள் எழுதினால் (வெளியிட முடியுமானால் அல்லது அதன் தேவை உள்ளது என்று கருதினால் மட்டுமே) நாங்கள் அறிந்து கொள்வோம்.

மற்றபடி உங்கள் உழைப்பின் பலன் கிட்ட வில்லை என்ற அளவில் என் ஆழ்ந்த வருத்தங்கள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-36256522633630683962011-12-09T14:32:43.649+05:302011-12-09T14:32:43.649+05:30இவ்வாரக் குமுதத்தில் வந்திருக்கும் செய்தியின் தொடர...இவ்வாரக் குமுதத்தில் வந்திருக்கும் செய்தியின் தொடர்ச்சியாக ராமும் நீங்களும் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைப்பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சங்கர்-கணேஷ் மற்றும் இளையராஜா பாடல்கள் மட்டும்தாம் அந்தப் படத்தில் ஹிட். மற்ற பாடல்கள் யாவும் படத்தோடு போய்விட்டன. படமும் நல்ல தோல்வி. எதற்காக இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் அந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவன் நான்தான்(தோல்வி ஏன் என்பதற்கு தனிப்பதிவே எழுதவேண்டும்)Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-15731183397256848612011-12-09T14:07:54.862+05:302011-12-09T14:07:54.862+05:30ஆமாம் ராம் “கண்ணில் தெரியும் கதைகள்” படமே ஒரு அதிச...ஆமாம் ராம் “கண்ணில் தெரியும் கதைகள்” படமே ஒரு அதிசயம் தான். அதில் 5 பாடல்களுக்கும் 5 வேறு வேறு இசையமைப்பாளர்கள்

நான் ஒரு பொன்னோவியம் - ராஜா;
நான் உன்னை நினைச்சேன் - சங்கர்-கணேஷ்,
மற்றவர்கள், GKவெங்கடேஷ், TR பாப்பா, KVMமும் என்று நினைக்கிறேன் பாடல் ஞாபகம் இல்லை. தயாரிப்பு பாடகர் ஏ.எல்.ராகவன். பாடல்கள் ஹிட்; படம் எப்பவும் போல் பொட்டிக்குள்ளதான்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-90492790244046023272011-12-09T13:35:41.942+05:302011-12-09T13:35:41.942+05:30Ama, Raja dan complete music director. Western, f...Ama, Raja dan complete music director. Western, fusion, classical (both western and indian, gramathu manam ellame irukara ore music rajavodadu dan. Recenta 'Kannil theriyum kadaigal' padathulendu "Naan oru ponnoviam kanden edire" nu oru paatu. Rare combinatina SPB, SJ and P Susheela paadi irukanga. Aha enna oru music!! Nijamave genius dan. Nee ketirupiyanu theriyala. Also listen to 'Mozart I love you" in 'How to name it?'. Brilliant combination of Western and Indian music!! Pakkam pakkama ezhudalam avar music pathi.ramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-71745413005287393232011-12-09T13:30:08.710+05:302011-12-09T13:30:08.710+05:30RecRecramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-39858175199577356582011-12-08T14:57:47.995+05:302011-12-08T14:57:47.995+05:30ஆமாம் ராம்குமார், இது உன் favorite ஆச்சே. 80-களிலே...ஆமாம் ராம்குமார், இது உன் favorite ஆச்சே. 80-களிலேயே ராஜா செய்த fusion என்று சிலாகிப்பாயே!!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-26722104118657374592011-12-08T14:55:15.515+05:302011-12-08T14:55:15.515+05:30ஆமாம் வெங்கட், அதுவும் வேறு வேறு combination-களில்...ஆமாம் வெங்கட், அதுவும் வேறு வேறு combination-களில் எத்தனை 90 நிமிட cassette வைத்திருந்தோம். எல்லாம் பரணில்; இப்போது தான் mp3-ஆக கணினியில் இருக்கிறதேkaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-76184846516234427982011-12-08T13:26:05.794+05:302011-12-08T13:26:05.794+05:30Kazhugu padathula janaki yoda paadina Ponnoviam ka...Kazhugu padathula janaki yoda paadina Ponnoviam kandenamma engengum adu kooda super paaturamhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-32388835807049531952011-12-08T13:24:59.389+05:302011-12-08T13:24:59.389+05:30Sonna madhiri ethana paatunga?! Very difficult to ...Sonna madhiri ethana paatunga?! Very difficult to pick.ramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-42205332116290926002011-12-08T13:24:17.816+05:302011-12-08T13:24:17.816+05:30SOnna madhiri ethana paatunga very difficult to ch...SOnna madhiri ethana paatunga very difficult to choose from the maestroramhttps://www.blogger.com/profile/07380596069116403336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-29220731319602269022011-12-08T08:31:10.009+05:302011-12-08T08:31:10.009+05:30ஒரு சாகரத்திலிருந்து ஒரு துளி எடுப்பது எனக்கும் கஷ...ஒரு சாகரத்திலிருந்து ஒரு துளி எடுப்பது எனக்கும் கஷ்டம் தான் சீனு...

பார்த்துப் பார்த்து ஒலிநாடாக்களில் சேமித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

பிடித்த பாடல் என்று யோசிக்க ஆரம்பித்தால் நூற்றுக்கணக்கில் வருமே...

நல்ல பகிர்வு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-21311760695742928902011-12-07T16:56:06.564+05:302011-12-07T16:56:06.564+05:30நன்றி ஆதி,
//மெட்டி ஒலி காற்றோடு... இதுவும் இனிமை...நன்றி ஆதி,

//மெட்டி ஒலி காற்றோடு... இதுவும் இனிமையான பாடல். //

என்ன செயவது 10 தான் முடியும். ”பதிற்றுபத்து”-இல்திணைக்கு 10 பாடல் மாதிரி, வகைக்கு 10 பாட்டுத் தேர்வு செய்யலாம். இதில் கூட ஜேசுதாஸ் பாடல் ஒன்று கூட இல்லை. ராஜா-ஜானகி 2 பாடல் வந்து விட்டது. இதையும் சேர்த்தால் மற்ற வகைக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுமே அதுதான். மற்றபடி அதுவும் என் தேர்வில் உண்டு.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-73007945826179836402011-12-07T16:46:09.786+05:302011-12-07T16:46:09.786+05:30தமிழ்மணம் - 1தமிழ்மணம் - 1ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-86084839625419074392011-12-07T16:45:47.531+05:302011-12-07T16:45:47.531+05:30எல்லா பாடல்களுமே சூப்பரான பாடல்கள். எதை விடுவது......எல்லா பாடல்களுமே சூப்பரான பாடல்கள். எதை விடுவது...

மெட்டி ஒலி காற்றோடு... இதுவும் இனிமையான பாடல்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com