tag:blogger.com,1999:blog-4820704861292574775.post8740527104495519187..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: இந்திய-சீனப் போர் (தொடர்ச்சி…) kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-15774735556943696872018-10-13T11:48:09.809+05:302018-10-13T11:48:09.809+05:30எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீனா இந்தியாவிடம் நயவஞ...எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீனா இந்தியாவிடம் நயவஞ்சகமாக அபகரித்த இந்திய பகுதிகளை போரில் பல வித முனை தாக்குதல்களை சீனாவுக்கு எதிராக நடத்தி, சீனாவிற்கு சரியான பாடத்தை புகட்டி, அந்த பாடத்தை சீனா ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அளவிற்கு செய்ய வேண்டும்.
Anonymoushttps://www.blogger.com/profile/10786705726443618013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-73627203682992533112012-11-23T17:42:04.682+05:302012-11-23T17:42:04.682+05:30உங்களது அறிவு வியக்க வைக்கிறது சீனி உங்களது அறிவு வியக்க வைக்கிறது சீனி CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-58166938347417872692012-11-23T11:23:42.870+05:302012-11-23T11:23:42.870+05:30சீனப் போர் தோல்வியில் முடிந்தது என்பதால் அதைப் பற்...சீனப் போர் தோல்வியில் முடிந்தது என்பதால் அதைப் பற்றி விரிவாக யாரும் சொல்வதில்லை. ஆனால், தோல்விகளிலிருந்து பாடம் கற்க அதை அலச வேண்டியதும் அவசியமாகிறது.

50-ஆண்டுகள் ஆன பின்பு கூட அரசு அதை அலசும் அறிக்கையை வெளியிடத் தயங்குகிறது. இதில் ராணுவ ரகசியங்கள் இருக்கலாம் என்பதைவிட அரசியல் காரணங்களும் இருக்கக் கூடும் என்று தான் தோன்றுகிறது.

வருகைக்கு நன்றிகள்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-10241805182465344022012-11-23T10:52:32.230+05:302012-11-23T10:52:32.230+05:30நன்றிகள் பத்து!
[பாடமாக இருந்தால் நாங்க சாய்ஸ்-ல்...நன்றிகள் பத்து!

[பாடமாக இருந்தால் நாங்க சாய்ஸ்-ல் விட்டிருப்போமில்ல)kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-34919296466078841272012-11-23T10:51:00.086+05:302012-11-23T10:51:00.086+05:30வருகைக்கு நன்றிகள்வருகைக்கு நன்றிகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-82924755106671809792012-11-23T10:50:26.627+05:302012-11-23T10:50:26.627+05:30வருகைக்கும் த.ம.வாக்கிற்கும் நன்றிகள் தனபாலன்.வருகைக்கும் த.ம.வாக்கிற்கும் நன்றிகள் தனபாலன்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-42558810730221753452012-11-22T18:02:42.783+05:302012-11-22T18:02:42.783+05:30இந்திய சீனப் போர் பற்றி அதிகமாக அறிந்தததில்லை. இந்...இந்திய சீனப் போர் பற்றி அதிகமாக அறிந்தததில்லை. இந்தியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விரிவாக வரலாற்று நிகழ்வுகளை பதிவாக்கியமைக்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-59759319010141319082012-11-22T17:19:13.537+05:302012-11-22T17:19:13.537+05:30பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன், ஐயா!
(+2 வுக்கு ...பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன், ஐயா!

(+2 வுக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் கிடைத்திருக்க வேண்டியது, தவறி விட்டது.)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-50433845022914343342012-11-22T14:16:04.995+05:302012-11-22T14:16:04.995+05:30பள்ளியில் பயிலும்போது வரலாற்று பாடங்களை படித்தது அ...பள்ளியில் பயிலும்போது வரலாற்று பாடங்களை படித்தது அதன்பிறகு உங்கள் பதிவில் படிக்கிறேன். நன்றி....Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-69614010326928525832012-11-22T13:22:45.714+05:302012-11-22T13:22:45.714+05:30விரிவான விளக்கங்களுக்கு... வரலாற்று தகவல்களுக்கு ந...விரிவான விளக்கங்களுக்கு... வரலாற்று தகவல்களுக்கு நன்றி...

tm1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com