நாள் என்பது என்ன? அந்த கணக்கைப் பார்ப்போமா!!!
மனிதர்களுக்கு ஒர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது,
365 (மனித ஆண்டு) = 1 தேவ வருடம்
சதுர் யுகங்கள்
கிருத யுகம் 4800 தேவ வருடம்
த்ரேதா யுகம் 3600 தேவ வருடம்
த்வாபர யுகம் 2400 தேவ வருடம்
கலி யுகம் 1200 தேவ வருடம் மொத்தம் 12000 தேவ வருடங்கள்
அதாவது 12000 X 365 = 4380000 (மனித) ஆண்டுகள்
1 மன்வந்தரம் = 71 சதுர் யுகங்கள்
= 852000 தேவ வருடங்கள் (71 X 12000)
= 310980000 (மனித) ஆண்டுகள் (71 X 12000 X 365)
1 கல்பம் = 14 மன்வந்தரம்
= 994 சதுர் யுகங்கள் * (14 X 71)
= 11928000 தேவ ஆண்டுகள் (14 X 71 X 12000)
= 4353720000 (மனித) ஆண்டுகள் (14 X 71 X 12000 X 365)
[* சில இடங்களில் 1000 சதுர் யுகங்கள் கொண்ட்து ஒரு கல்பம் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.]
ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு ஒரு நாள்.
1 ப்ரம்ம வருடம் = 365 கல்பம்
= 5110 மன்வந்தரம் (365 X 14)
= 364810 சதுர் யுகம் (365 X 14 X 71)
= 4353620000 தேவ வருடம் (365 X 14 X 71 X12000)
= 1586107800000 மனித ஆண்டுகள் (365 X 14 X 71 X 12000 X 365)
1 ப்ரம்ம யுகம் = 8000 ப்ரம்ம வருடங்கள்
= 2920000 கல்பம் (8000 X 365
= 40880000 மன்வந்தரம் (8000 X 365 X 14)
= 40880000 மன்வந்தரம் (8000 X 365 X 14)
= 2918480000 சதுர் யுகம் (8000 X 365 X 14 X 71)
= 327040000000 தேவ வருடம் (8000 X365 X14 X71 X12000)
= 23347840000000 ம.ஆண்டுகள் (8000 X365 X14 X71 X12000 X365)
1 சாவனம் = 1000 ப்ரம்ம யுகம்
= 8000000 ப்ரம்ம வருடங்கள் (1000 X 8000)
= 2920000000 கல்பம் (1000X8000X365)
= 40880000000 மன்வந்தரம் (1000 X 8000 X 365 X 14)
= 40880000000 மன்வந்தரம் (1000 X 8000 X 365 X 14)
= 2918480000000 சதுர் யுகம் (1000 X 8000 X 365 X 14 X 71)
= 327040000000000 தே.வரு (1000X8000X365X14X71X12000)
= 23347840000000000 ம.ஆ. (1000X8000X365X14X71X12000X365)
ப்ரம்மாவின் ஆயுள் = 3003 சாவனம்
= 3003000 ப்ரம்ம யுகம்
= 240240000000 ப்ரம்ம வருடங்கள் (3003 X 1000 X 8000)
= 8768760000000 கல்பம் (3003X1000X8000X365)
= 122762640000000 மன்வந்தரம் (3000X1000X8000X365X14)
= 122762640000000 மன்வந்தரம் (3000X1000X8000X365X14)
= 8764195440000000 சதுர் யுகம் (3003X1000X8000X365X14X71)
= 982101120000000000 தே.வரு (3003X1000X8000X365X14X71X12000)
= 70113563520000000000 ம.ஆ. (3003X1000X8000X365X14X71X12000X365)
(கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்)
ப்ரம்மாவின் ஆயுள் என்பது மஹா விஷ்ணு விற்கு ஒரு நாள்.
.
ஏன்? ஏன்?
பதிலளிநீக்குஏன் சீனு?
ஏன் இந்த கொலைவெறி?
பத்து,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
ஏதோ நம்மால் முடிந்தது!!!
இரண்டாவது பதிவிலேயே இவ்வளவு கொலைவெறியாடா.... ஏன்.... பத்து கேட்ட மாதிரி.....
பதிலளிநீக்குஒரு சிறிய விஷயம்... கருத்து போடும் போது வரும் word verification -ஐ எடுத்து விடு... அது கருத்து இடுபவரை யோசிக்க வைக்கும்... :))
//ஒரு சிறிய விஷயம்... கருத்து போடும் போது வரும் word verification -ஐ எடுத்து விடு... அது கருத்து இடுபவரை யோசிக்க வைக்கும்... :))//
பதிலளிநீக்குஇப்போது நீக்கிவிட்டேன். நன்றி