வெள்ளி, ஜூலை 08, 2011

நாள் கணக்கு

வலைப்பதிவு செய்ய Blogger கணக்கு துவங்கும் போது வலை பதிவை எவ்வாறு பகுக்க வேண்டும் என ஒரு தெரிவு குறிப்பிடுகிறது – நாட் கணக்கிலா, வாரக் கணக்கிலா அல்லது வருடக் கணக்கிலா என.

நாள் என்பது என்ன? அந்த கணக்கைப் பார்ப்போமா!!!

மனிதர்களுக்கு ஒர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.  அதாவது,
365 (மனித ஆண்டு)   =       1 தேவ வருடம்

சதுர்  யுகங்கள்      
        கிருத யுகம்   4800 தேவ வருடம்
        த்ரேதா யுகம் 3600 தேவ வருடம்
        த்வாபர யுகம் 2400 தேவ வருடம்
        கலி யுகம்     1200 தேவ வருடம்    மொத்தம் 12000 தேவ வருடங்கள்
                         அதாவது 12000 X  365 = 4380000 (மனித) ஆண்டுகள்

1 மன்வந்தரம் =      71 சதுர் யுகங்கள்                    
              =       852000 தேவ வருடங்கள்      (71 X 12000)
              =       310980000 (மனித) ஆண்டுகள் (71 X 12000  X 365)

1 கல்பம்      =       14 மன்வந்தரம்
              =       994 சதுர் யுகங்கள் *           (14 X 71)
              =       11928000 தேவ ஆண்டுகள்      (14 X 71 X 12000)
              =       4353720000 (மனித) ஆண்டுகள் (14 X 71 X 12000 X 365)
[* சில இடங்களில் 1000 சதுர் யுகங்கள் கொண்ட்து ஒரு கல்பம் என்றும் குறிக்கப் பட்டுள்ளது.]

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு ஒரு  நாள்.

1 ப்ரம்ம வருடம்  =       365 கல்பம்
                 =       5110 மன்வந்தரம்                  (365 X 14)
                 =       364810 சதுர் யுகம்                (365 X 14 X 71)
                 =       4353620000 தேவ வருடம்        (365 X 14 X 71 X12000)
                 =       1586107800000 மனித ஆண்டுகள் (365 X 14 X 71 X 12000 X 365)

1 ப்ரம்ம யுகம்    =       8000 ப்ரம்ம வருடங்கள்
                 =       2920000 கல்பம்              (8000 X 365
                 =       40880000 மன்வந்தரம்        (8000 X 365 X 14)
                 =       2918480000 சதுர் யுகம்       (8000 X 365 X 14 X 71)
                 =       327040000000 தேவ வருடம்  (8000 X365 X14 X71 X12000)
                 =       23347840000000 ம.ஆண்டுகள் (8000 X365 X14 X71 X12000 X365)

1 சாவனம்       =       1000 ப்ரம்ம யுகம்
                =       8000000 ப்ரம்ம வருடங்கள்     (1000 X 8000)
                =       2920000000 கல்பம்            (1000X8000X365)
                =       40880000000 மன்வந்தரம்      (1000 X 8000 X 365 X 14)
                =       2918480000000 சதுர் யுகம்     (1000 X 8000 X 365 X 14 X 71)
                =       327040000000000 தே.வரு     (1000X8000X365X14X71X12000)
                =       23347840000000000 ம.ஆ.    (1000X8000X365X14X71X12000X365)

ப்ரம்மாவின் ஆயுள்     =       3003 சாவனம்
                                              =       3003000 ப்ரம்ம யுகம்
                                             =        240240000000 ப்ரம்ம வருடங்கள்  (3003 X 1000 X 8000)
                                             =        8768760000000 கல்பம்                        (3003X1000X8000X365)
                                             =        122762640000000 மன்வந்தரம்      (3000X1000X8000X365X14)
                                             =        8764195440000000 சதுர் யுகம்        (3003X1000X8000X365X14X71)
                                             =        982101120000000000 தே.வரு     (3003X1000X8000X365X14X71X12000)
                                             =       70113563520000000000 .. (3003X1000X8000X365X14X71X12000X365)
                                                                (கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்)

ப்ரம்மாவின் ஆயுள்  என்பது    மஹா விஷ்ணு விற்கு ஒரு நாள்.



.



4 கருத்துகள்:

  1. ஏன்? ஏன்?

    ஏன் சீனு?

    ஏன் இந்த கொலைவெறி?

    பதிலளிநீக்கு
  2. பத்து,
    வருகைக்கு நன்றி.

    ஏதோ நம்மால் முடிந்தது!!!

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது பதிவிலேயே இவ்வளவு கொலைவெறியாடா.... ஏன்.... பத்து கேட்ட மாதிரி.....

    ஒரு சிறிய விஷயம்... கருத்து போடும் போது வரும் word verification -ஐ எடுத்து விடு... அது கருத்து இடுபவரை யோசிக்க வைக்கும்... :))

    பதிலளிநீக்கு
  4. //ஒரு சிறிய விஷயம்... கருத்து போடும் போது வரும் word verification -ஐ எடுத்து விடு... அது கருத்து இடுபவரை யோசிக்க வைக்கும்... :))//

    இப்போது நீக்கிவிட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு