இன்று க்ருஷ்ண ஜெயந்தி.
அதற்காக க்ருஷ்ணாஷ்டகம்.
அஷ்டகம் என்றால் எட்டு பாகங்களை (அல்லது) பத்திகளைக் கொண்ட்து.
சாதாரணமாக க்ருஷ்ணாஷ்டகம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது “வஸுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்தனம்” எனத் துவங்கும் அஷ்டகம் தான். இது யாரால் இயற்றப் பட்டது எனத் தெரியவில்லை.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட க்ருஷ்ணாஷ்டகம்.
ஸ்ரீ யஸ்லிஷ்டோ விஷ்ணு ச்திர சர குருர் வேத விஷயோ
தியாம் சாக்ஷி ஷுதோ ஹரிர சுர ஹந்தாப்ஜ நயன
கதி ஷங்கீ சக்ர விமல வனமாலீ ச்திர ருசி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 1.
யத சர்வம் ஜாதம் வியத நில முக்யம் ஜகதிதம்
ஸ்திதௌ நிசேஷம் யோவதி நிஜ சுகம் ஸேன மதுஹா
லயே சர்வம் ஸ்வாஸ்மின் ஹரதி கலயா யஸ்து ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 2.
அசூநயம் யதௌ யநி நியம முக்யை சூக்ரானை
நிர்ருத யேதம் சிதம் ஹ்ருதி விலய மனீய சகலம்
யமீதம் பசயந்தி ப்ரவர மதயோ மயீ நமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 3.
ப்ரிதிவ்யம் திஷ்டன் யோ யமயதி மஹீம் வேதனதரம்
யமித்யதௌ வேதோ வததி ஜகத மீச மமலம்
நியந்தரம் த்யேயம் முநி சுர ந்ருநாம் மோக்ஷ தமஸௌ
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 4.
மஹீந்த்ராதி தேவோ ஜயதி திதி ஜன்யஸ்ய பலதோ
ந கஸ்ய ஸ்வதந்த்ரயம் க்வசி தபி க்ருதவ் யத் க்ருதி ம்ருதே
கவித்வ தேர்கவம் பரிஹரதி யோஸௌ விஜயிந
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 5.
விநா யஸ்ய த்யாநம் வ்ரஜதி பசுதாம் சூக்ர முகாம்
விநா யஸ்ய ஜனனம் ஜநி ம்ருதி பயம் யதி ஜனதா
விநா யஸ்ய ஸ்ம்ருத்ய க்ருமி சத ஜனிம் யதி ச விபு
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 6.
நரா தங்கோ தங்க சரணி சரணோ ப்ரந்தி ஹரனோ
கன ஸ்யாமோ வாமோ வ்ருஜ சிசு வயஸ்யோ அர்ஜுன சக
ஸ்வயம்புர் பூதானம் ஜனக உசிதசர சுகத
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 7.
யதா தர்ம க்ளாநிர் பவதி ஜகதம் க்ஷோப கரண
ததா லோக ஸ்வாமி ப்ரகதித வபு சேது த்ருகஜ
சதம் ததா ஸ்வசோ நிசம்ஸ குண கீதோ வ்ருஜபதி
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்னோக்ஷி விஷய: 8.
இதி ஹரிர் அகிலாத்ம ஆராதித ஸங்கரேன
ஸ்ருதி விசத குணோஸௌ மாத்ரு மோக்ஷார்த மதயு
யதி வர நிகதே ஸ்ரீயுக்த ஆவிர் பபூவ
ஸ்வகுண வ்ருத உதார ஷங்க சக்ராப்ஜ ஹஸ்தா.
இதி சங்கராசார்ய விரசிதம் க்ருஷ்ணாஷ்டகம் ஸமாப்தம்.
இந்த கடைசி பலச்ருதியை வைத்து இது ஆதி சங்கரரால் அவர் தாய்க்கு இறுதி சடங்கு செய்த போது தன் தாய்க்கு மோக்ஷம் கிட்ட வேண்டி இயற்றியதாகக் கூறுவார்கள். வேறு ஒரு இடத்தில் சங்கரரின் தாய், தன்னை அழைத்துச் செல்ல வந்த சிவ கணங்களைக் கண்டு பயந்ததாகவும், அதனால் சங்கரர் விஷ்ணுவை பாதாதி கேசம் வர்ணித்து பாடல் இயற்றியதாகவும் படித்துள்ளேன். அது இந்த க்ருஷ்ணாஷ்டகம் தானா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது பற்றி குறிப்பிடவும்.
கோகுலாஷ்டமி நாளில் அதற்கு ஏற்ற பகிர்வு...
பதிலளிநீக்குஎல்லோருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குக்ருஷ்ணாஷ்டகம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//அது இந்த க்ருஷ்ணாஷ்டகம் தானா // இதுதான் அண்ணா!!
பதிலளிநீக்குதக்குடு அணைவருக்கும் பொதுவாகத் தெரிந்தது “வஸுதேவ சுதம்” தான். அதனால் தான் அப்படிக் கேட்டிருந்தேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.